கனடாவில் ஹூவாய் 5ஜி நெட்வொர்க்: சில வாரங்களில் அனுமதி?

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஒட்டாவா: இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான 'ஹூவாய்' 5ஜி சேவை வழங்கி வருகிறது.இந்த 5ஜியை பயன்படுத்துவதால், தங்களுடைய நாட்டின் ரகசியங்கள் திருடப்படுவதாகக் கருதும் பெரும்பாலான நாடுகள் இதற்கு அனுமதி அளிக்காமல் உள்ளன. குறிப்பாக 5ஜி சேவை வழங்கும் ஹூவாய் நிறுவனத்தின் மீது
Canada, Decision, Huawei 5G, Trudeau, ஹூவாய் 5ஜி, 5ஜி நெட்வொர்க், 5ஜி சேவை, கனடாவில் 5ஜி, சில வாரங்களில் அனுமதி,

ஒட்டாவா: இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான 'ஹூவாய்' 5ஜி சேவை வழங்கி வருகிறது.

இந்த 5ஜியை பயன்படுத்துவதால், தங்களுடைய நாட்டின் ரகசியங்கள் திருடப்படுவதாகக் கருதும் பெரும்பாலான நாடுகள் இதற்கு அனுமதி அளிக்காமல் உள்ளன. குறிப்பாக 5ஜி சேவை வழங்கும் ஹூவாய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா இதுகுறித்து குற்றம்சாட்டியுள்ளது. இந்தியா சோதனைக்கு மட்டும் அனுமதி வழங்கி உள்ளது.


latest tamil news


இந்நிலையில் 'கனடாவில் 5ஜி நெட்வொர்க் வழங்க ஹூவாய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து சில வாரங்களில் முடிவு செய்யப்படும்' என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆனால், கனடாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான பெல் கனடா, டெலஸ் கார்பரேசன் போன்ற நிறுவனங்கள் 'ஹூவாய் 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தமாட்டோம்' எனத் தெரிவித்தள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-202119:55:31 IST Report Abuse
Vittalanand இந்தியாவில் "முதலில் வருவோருக்கு முன்னுரிமை உண்டா ? ஆ ராசா வை கேட்கவும்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
29-செப்-202115:52:05 IST Report Abuse
DVRR இந்த உரிமையாளர் பெண் அவளை 3 வருடம் ஜெயிலில் கனடா வைத்திருந்தது சீனா பெரிய முயற்சி செய்து அவளை விடுவிக்க வைத்து தனி பிளேனில் 3நாட்களுக்கு முன் சீனாவிற்கு கூட்டிச்சென்றது. அதான் ஆட்டம் ஆரம்பம் ஆயிருச்சு.
Rate this:
Nachiar - toronto,கனடா
29-செப்-202117:57:46 IST Report Abuse
Nachiarசிறை அல்ல வீட்டுக்காவல். சிறை கைதிகள் பரிமாற்றம் நடந்திருக்கலாம். சீனாவில் இருந்த இரண்டு கனடிய கைதிகள் வீடுவிக்கப்பட்ட அதே நேரத்தில் இந்தப் பெண்ணும் விடுவிக்கப் பட்டார்....
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
29-செப்-202115:51:15 IST Report Abuse
DVRR PLEASE AVOID MULTIPLE ENTRY OF THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X