பொது செய்தி

தமிழ்நாடு

6.65 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: ‛‛புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 6 லட்சத்து, 65ஆயிரத்து, 102 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.,'' என்று தமிழக உணவு வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து உணவு வழங்கல் துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து மாதங்களில் 10 லட்சத்து, 54 ஆயிரத்து, 327 பேர் புதிய ரேசன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம், புதிய ரேசன்கார்டு, 6,65 லட்சம் வழங்கல், உணவு வழங்கல் துறை,

சென்னை: ‛‛புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களில் 6 லட்சத்து, 65ஆயிரத்து, 102 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.,'' என்று தமிழக உணவு வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதுகுறித்து உணவு வழங்கல் துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து மாதங்களில் 10 லட்சத்து, 54 ஆயிரத்து, 327 பேர் புதிய ரேசன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர். அதில். 7 லட்சத்து, 28 ஆயிரத்து, 703 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2 லட்சத்து, 61 ஆயிரத்து, 844 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்களில் 6 லட்சத்து, 65ஆயிரத்து, 102 பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 63 ஆயிரத்து, 601 ரேசன் கார்டுகளை அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
29-செப்-202123:09:34 IST Report Abuse
Ramesh Sargam ஆக, அடுத்த தேர்தலில் 6.65 லட்சம் வாக்குகள் உங்களுக்கு நிச்சயம். என்னமா பிளான் செய்கிறீர்கள் வாக்குகளை பெற...? உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...
Rate this:
Cancel
விசு பாய் , சென்னை எல்லாம் ₹1000/- இலவசம் என்று சொன்னதால் வந்த விளைவு. முதலில் ரேஷன் கார்டு விதிமுறைகளை நடைமுறையில் கொண்டு வந்தால் அரசாங்கத்திற்கு செலவு குறையும். தேவையான பயனாளிகள் பயனடையலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X