தொழில் துறை முன்னேற்றத்திற்கு நல்ல திட்டங்கள் : முதல்வர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் துறை முன்னேற்றத்திற்கு நல்ல திட்டங்கள் : முதல்வர்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (6)
Share
சேலம் : கடந்த நான்கு மாதங்களில் சொன்ன வாக்குறுதிகளையும் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். சேலம் கருப்பூரில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: மாநில அளவில் கடன் உத்தரவாத திட்டம் , ஏற்றுமதியை மேம்படுத்த 10

சேலம் : கடந்த நான்கு மாதங்களில் சொன்ன வாக்குறுதிகளையும் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.



latest tamil news


சேலம் கருப்பூரில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: மாநில அளவில் கடன் உத்தரவாத திட்டம் , ஏற்றுமதியை மேம்படுத்த 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. 4 சேகோ சர்வ் சேமிப்பு மையங்கள் நவீனப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


latest tamil news


தொழில் துறை முன்னேற்றத்திற்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். உணவு பூங்காஅமைப்பதற்கு பெரிய சீரகபாடியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X