காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும்: சோனியாவிற்கு குலாம் நபி கடிதம்

Updated : செப் 29, 2021 | Added : செப் 29, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு, தற்காலிக தலைவர் சோனியாவுக்கு மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதி உள்ளார்.பஞ்சாப் காங்.,கில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய
காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும்: சோனியாவிற்கு குலாம் நபி கடிதம்

புதுடில்லி : காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு, தற்காலிக தலைவர் சோனியாவுக்கு மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதி உள்ளார்.பஞ்சாப் காங்.,கில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.


latest tamil news


கோவா முன்னாள் முதல்வர் லுாயிசினோ பெலேரோ, கேரளாவின் மூத்த காங்., தலைவர் வி.எம்.சுதீரன் உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். பல்வேறு மாநிலங்களிலும் கட்சி பின்னடைவை சந்தித்து வருவதை அடுத்து, உடனடியாக செயற்குழு கூட்டத்தை கூட்டி, கட்சியின் நிலை குறித்து விவாதிக்குமாறு, மூத்த காங்., தலைவர் குலாம் நபி ஆசாத், தற்காலிக தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.'
அனைத்து கட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடத்தி கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்' என, தலைமையிடம் வலியுறுத்தி வரும் அதிருப்தி தலைவர்கள் குழுவான, 'ஜி - 23'க்கு, குலாம் நபி தலைமை வகித்து வருகிறார்.


Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambika. K - bangalore,இந்தியா
30-செப்-202105:50:57 IST Report Abuse
Ambika. K நல்லது சார் . இது மகாலயம் . இப்பொழுது காரியம் செய்வது மிக நல்லது.
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-202123:21:15 IST Report Abuse
Krishna AAMAM SATTU PUTTUNNU KAARIYAM PANNI PAALA OOTHI CONGRESS ENNUM DESA VIRODHA MSGIA KUMBAL KATCHIYAI ADAKKAM SEIDHU ITALY POITTU SETTLE AAGUNGAPPU.KAATHU VARATTUM.INDHIA MUNNERATTUM.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-செப்-202123:15:13 IST Report Abuse
Kasimani Baskaran கட்சிக்கே காரியம் செய்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. திரும்பத்திரும்ப காரியம் செய்வது சரியல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X