சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

உதயநிதியைப் புகழ்ந்தால்...

Added : செப் 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
உதயநிதியைப் புகழ்ந்தால்...முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., - எம்.பி.,யுமான பழனி மாணிக்கம், தஞ்சாவூரில் திடீரென நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'உதயநிதிக்கு அனைத்து திறமைகளும் உள்ளன. நான், அவருடைய தாத்தா கருணாநிதி, தந்தை ஸ்டாலினுடன் சுற்றுப்பயணம் சென்ற போது ஏராளமான கூட்டம் கூடியது. அதேபோல் உதயநிதிக்கும் கூடுகிறது. இந்த காலத்தில் உள்ள இளைஞர்களிடம்
 பக்க வாத்தியம்


உதயநிதியைப் புகழ்ந்தால்...



முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., - எம்.பி.,யுமான பழனி மாணிக்கம், தஞ்சாவூரில் திடீரென நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'உதயநிதிக்கு அனைத்து திறமைகளும் உள்ளன. நான், அவருடைய தாத்தா கருணாநிதி, தந்தை ஸ்டாலினுடன் சுற்றுப்பயணம் சென்ற போது ஏராளமான கூட்டம் கூடியது. அதேபோல் உதயநிதிக்கும் கூடுகிறது. இந்த காலத்தில் உள்ள இளைஞர்களிடம் உள்ள திறமைகளை விட, உதயநிதியிடம் கூடுதலாக உள்ளது...' என புகழாரம் சூட்டிக்கொண்டே இருந்தார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'உதயநிதியை விட பலமடங்கு கூட்டம், காமெடி நடிகர் வடிவேலுவுக்கு கூடியது என்பதெல்லாம் வரலாறு... ஆக, தி.மு.க.,வில் ஆதாயம் வேண்டுமென்றால், உதயநிதியை புகழணும் போலிருக்கு. ம்...
ஆகட்டும்!' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
30-செப்-202115:36:30 IST Report Abuse
D.Ambujavalli அடுத்து இன்பநிதியை இப்போதே புகழ ஆரம்பித்து விடுங்கள் ஐயா யார் கண்டது, அடுத்த தேர்தலில் அவரும் எம் எல் ஏ ஆக சான்ஸ் இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X