பொது செய்தி

தமிழ்நாடு

வன விலங்கு வார விழா போட்டி

Added : செப் 29, 2021
Share
Advertisement
உடுமலை : ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில், வன விலங்கு வார விழாவை முன்னிட்டு, 'காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்; மக்களையும், புவியையும் நிலை நிறுத்துதல்' என்ற தலைப்பில், மாணவர்களுக்கான, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடக்கிறது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் என, ஆறு பிரிவுகளாக போட்டிகளுக்கு, வரும், 2ம் தேதிக்குள், wlw2020atrtpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப

உடுமலை : ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில், வன விலங்கு வார விழாவை முன்னிட்டு, 'காடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள்; மக்களையும், புவியையும் நிலை நிறுத்துதல்' என்ற தலைப்பில், மாணவர்களுக்கான, ஓவியம், கட்டுரை போட்டிகள் நடக்கிறது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் என, ஆறு பிரிவுகளாக போட்டிகளுக்கு, வரும், 2ம் தேதிக்குள், wlw2020atrtpr@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 63692 69722 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என, காப்பக துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X