கூடுதல் பாரம்; லாரிக்கு அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூடுதல் பாரம்; லாரிக்கு அபராதம்

Added : செப் 29, 2021
Share
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதியில், அரசம்பாளையம், காரச்சேரி, குருநல்லிபாளையம், நெ.10 முத்துார், சொக்கனுார் பகுதிகளில் கருங்கல் குவாரிகள் அதிகளவில் செயல்படுகின்றன.அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக, கருங்கல் பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதால், அபராதம் விதிக்கப்படுகிறது. கிணத்துக்கடவு எஸ்.ஐ., அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார், காரச்சேரியில்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதியில், அரசம்பாளையம், காரச்சேரி, குருநல்லிபாளையம், நெ.10 முத்துார், சொக்கனுார் பகுதிகளில் கருங்கல் குவாரிகள் அதிகளவில் செயல்படுகின்றன.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் கூடுதலாக, கருங்கல் பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் சிறைபிடிக்கப்படுவதால், அபராதம் விதிக்கப்படுகிறது. கிணத்துக்கடவு எஸ்.ஐ., அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார், காரச்சேரியில் நேற்று, கண்காணிப்பில் இருந்தபோது, ஓவர் லோடு கருங்கல் லாரி பிடிக்கப்பட்டு, ஸ்டேஷன் கொண்டு செல்லப்பட்டது. அந்த லாரிக்கு, 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X