அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா சிலை பராமரிப்பு: அ.தி.மு.க., குற்றச்சாட்டு

Added : செப் 29, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை:ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள, மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில், அவரின், 9 அடி உயர வெண்கல சிலை, இந்தாண்டு ஜன., 28ல் திறக்கப்பட்டது. அந்த வளாகத்திற்கு, 'அம்மா வளாகம்' என, பெயர் சூட்டப்பட்டது.ஜெயலலிதா சிலை பறவைகளின் கூடாரமாக மாறிவிட்டது. முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, ஜெயலலிதா
 ஜெயலலிதா சிலை பராமரிப்பு: அ.தி.மு.க., குற்றச்சாட்டு

சென்னை:அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை:

ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள, மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில், அவரின், 9 அடி உயர வெண்கல சிலை, இந்தாண்டு ஜன., 28ல் திறக்கப்பட்டது. அந்த வளாகத்திற்கு, 'அம்மா வளாகம்' என, பெயர் சூட்டப்பட்டது.ஜெயலலிதா சிலை பறவைகளின் கூடாரமாக மாறிவிட்டது.

முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, ஜெயலலிதா சிலையை பராமரிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் சிலை பராமரிப்பை, அ.தி.மு.க.,விடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
01-அக்-202116:07:45 IST Report Abuse
Bhaskaran Aathithanaar silai mattume avarathu niruvanathaal olungaaga paramarikapattu varukirathu
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
30-செப்-202117:19:06 IST Report Abuse
jayvee நாங்கள் காமராஜரை கூட மறந்து விடுவோம்.. ஆனால் அம்மையாரையும் அய்யாவையும் மறக்கமாட்டோம்.. அதனால் அவர்கள் சிலை எங்களுக்கு தேவை இல்லை
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
30-செப்-202110:44:52 IST Report Abuse
R. Vidya Sagar பேசாமல் எல்லா சிலைகளையும் அகற்றி விடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X