சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை பலியான சோகம்

Added : செப் 29, 2021
Share
Advertisement
சூலுார் : சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரியை சேர்ந்தவர் சதீஷ்குமார்; நேற்று முன்தினம், இவரது வீட்டின் முன், சகோதரர், தனது டிராக்டரை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சதீஷ்குமார் குழந்தை சுதீஷ் ரியானுடன், அருகில் உள்ள குழந்தைகள் டிராக்டர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.எதிர்பாராத விதமாக குழந்தை, டிராக்டரில் இருந்து விழுந்தது. மீட்கப்பட்ட குழந்தை, பல்லடம் அரசு

சூலுார் : சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரியை சேர்ந்தவர் சதீஷ்குமார்; நேற்று முன்தினம், இவரது வீட்டின் முன், சகோதரர், தனது டிராக்டரை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சதீஷ்குமார் குழந்தை சுதீஷ் ரியானுடன், அருகில் உள்ள குழந்தைகள் டிராக்டர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.எதிர்பாராத விதமாக குழந்தை, டிராக்டரில் இருந்து விழுந்தது. மீட்கப்பட்ட குழந்தை, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தது. சுல்தான்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X