பொது செய்தி

இந்தியா

சுபம் குமாருக்கு 52 சதவீத 'மார்க்!'

Added : செப் 29, 2021
Share
Advertisement
புதுடில்லி:கடந்த ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்ற 761 பேரில், ஐ.ஐ.டி., மும்பையில் பொறியியல் பட்டம் பெற்ற சுபம் குமார், 52 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் பீஹாரைச் சேர்ந்தவர்.இந்த தேர்வுக்கு மொத்தம் 2,025 மதிப்பெண் வழங்கப்படுகிறது. முதன்மை தேர்வுக்கு 1,750 மதிப்பெண்; நேர்முகத் தேர்வுக்கு 275 மதிப்பெண்.சுபம் குமார், முதன்மை தேர்வில் 878 மதிப்பெண்ணும், நேர்முக,
 சுபம் குமாருக்கு 52 சதவீத 'மார்க்!'

புதுடில்லி:கடந்த ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்ற 761 பேரில், ஐ.ஐ.டி., மும்பையில் பொறியியல் பட்டம் பெற்ற சுபம் குமார், 52 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார்.

இவர் பீஹாரைச் சேர்ந்தவர்.இந்த தேர்வுக்கு மொத்தம் 2,025 மதிப்பெண் வழங்கப்படுகிறது. முதன்மை தேர்வுக்கு 1,750 மதிப்பெண்; நேர்முகத் தேர்வுக்கு 275 மதிப்பெண்.சுபம் குமார், முதன்மை தேர்வில் 878 மதிப்பெண்ணும், நேர்முக, தேர்வில் 176 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். இது 52.04 சதவீதம். இரண்டாம் இடம் பிடித்த அவஸ்தி 1,052 மதிப்பெண்ணும், மூன்றாம் இடம் பிடித்த அன்கிதா ஜெயின் 1,051 மதிப்பெண்ணையும் பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X