கள்ள உறவு ஜோடிக்கு நிர்வாண தண்டனை

Added : செப் 29, 2021
Share
Advertisement
தும்கா:ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில், மயுர்நாச்சா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், குல்ஹாடியா கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆணும், தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். திருமணமான அந்த பெண், அந்த நபருடன் கள்ள உறவு வைத்து வந்துள்ளார்.இதுகுறித்து வெளியே தெரியவந்ததும், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, அவர்கள் இருவருக்கும் மோசமான தண்டனையை வழங்கி உள்ளனர். அவர்கள்

தும்கா:ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில், மயுர்நாச்சா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், குல்ஹாடியா கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆணும், தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். திருமணமான அந்த பெண், அந்த நபருடன் கள்ள உறவு வைத்து வந்துள்ளார்.

இதுகுறித்து வெளியே தெரியவந்ததும், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, அவர்கள் இருவருக்கும் மோசமான தண்டனையை வழங்கி உள்ளனர். அவர்கள் இருவரையும் நிர்வாணமாக்கி, கிராமத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின், இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இருவரும், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இதில் தொடர்புடைய ஆறு பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X