இந்தியா

88 கோடியை கடந்தது தடுப்பூசி 'டோஸ்'

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :'கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை நேற்று இரவு நிலவரப்படி, 88 கோடி 'டோஸ்' கடந்தது' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: நேற்று இரவு 7:00 மணி வரை, நாடு முழுதும் 59 லட்சத்து 48 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நள்ளிரவுக்கு பிறகு மேலும்
 88 கோடியை கடந்தது தடுப்பூசி 'டோஸ்'

புதுடில்லி :'கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை நேற்று இரவு நிலவரப்படி, 88 கோடி 'டோஸ்' கடந்தது' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:


latest tamil news


நேற்று இரவு 7:00 மணி வரை, நாடு முழுதும் 59 லட்சத்து 48 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நள்ளிரவுக்கு பிறகு மேலும் உயரும்.நாடு முழுதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ், 88 கோடியை கடந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
30-செப்-202109:07:41 IST Report Abuse
duruvasar எப்படிங்க இதெல்லாம். தமிழ்நாட்டிலிருக்கும் இலவச தடுப்பூசி மருந்துகளை இரவோடிரவாக மத்திய அரசு எடுத்துக்கிட்டு போயிடாராங்களோ. உசாரு மாசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X