பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாசிரியருக்கு பாராட்டு விழா

Added : செப் 30, 2021
Share
Advertisement
இளையான்குடி : இளையான்குடி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இபுராகிம்ஷா நல்லாசிரியர் விருது பெற்றதற்கும், பள்ளி பிரார்த்தனை கூட மேடையை புதுப்பித்து தந்த ஆசிரியர் மீரா உசேனுக்கும் பாராட்டு விழா ஆசிரியர் - அலுவலர் கழகம் சார்பில் நடந்தது.புரவலர் நஜ்முதீன் முன்னிலை வகித்தார். தலைவர் செய்யது கான் முகம்மது தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் முகம்மது இல்யாஸ் வரவேற்றார்.அகில

இளையான்குடி : இளையான்குடி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இபுராகிம்ஷா நல்லாசிரியர் விருது பெற்றதற்கும், பள்ளி பிரார்த்தனை கூட மேடையை புதுப்பித்து தந்த ஆசிரியர் மீரா உசேனுக்கும் பாராட்டு விழா

ஆசிரியர் - அலுவலர் கழகம் சார்பில் நடந்தது.புரவலர் நஜ்முதீன் முன்னிலை வகித்தார். தலைவர் செய்யது கான் முகம்மது தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் முகம்மது இல்யாஸ் வரவேற்றார்.அகில இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டத் தலைவர் பகீரத நாச்சியப்பன், தாளாளர் முசாபர் அப்துல் ரஹ்மான் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X