பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்

Added : செப் 30, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வழிகாட்டி கருத்தரங்கு நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: அனைத்து தொழில் நிறுவனங்களும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றி நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகை செய்ய வேண்டும், என்றார்.இளைஞர்களுக்கு

விருதுநகர் : விருதுநகரில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி, இறக்குமதி குறித்த வழிகாட்டி கருத்தரங்கு நடந்தது.

கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: அனைத்து தொழில் நிறுவனங்களும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றி நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கும் வழி வகை செய்ய வேண்டும், என்றார்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இருவருக்கு ரூ.6 லட்சம் கடன் உதவி வழங்கினார். தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், தொழில் நிறுவன கவுரவ தலைவர் பிருந்தாவன், வர்த்தக வளர்ச்சி அலுவலர் ராசன், நபார்டு அலுவலர் ராஜசுரேஸ்வரன், ஸ்டேட் வங்கி மேலாளர் கமல்நாத், உதவி பொறியாளர் நாகராஜன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X