பொது செய்தி

தமிழ்நாடு

பணி ஆணை வழங்கும் விழா

Added : செப் 30, 2021
Share
Advertisement
ராஜபாளையம் : சென்னை செயின்ட் கோபைன் இந்தியா நிறுவனம் சார்பில் ராஜபாளையம் பி. ஏ. சி .ஆர். பாலிடெக்னிக் இ.சி.இ., இ.இ.இ., துறையை சேர்ந்த 25 மாணவர்களுக்கு 'டிஜிட்டல் மேனுபேக்ச்சரிங்' பயிற்றுவிக்கப்பட்டது. பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லுாரியில் நடந்தது.முதல்வர் சீனிவாசன், மின்னியல் துறை பேராசிரியர்கள் வேல்முருகன், ராஜகோபால் பேசினர்.செயின்ட்

ராஜபாளையம் : சென்னை செயின்ட் கோபைன் இந்தியா நிறுவனம் சார்பில் ராஜபாளையம் பி. ஏ. சி .ஆர். பாலிடெக்னிக் இ.சி.இ., இ.இ.இ., துறையை சேர்ந்த 25 மாணவர்களுக்கு 'டிஜிட்டல் மேனுபேக்ச்சரிங்' பயிற்றுவிக்கப்பட்டது.

பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா கல்லுாரியில் நடந்தது.முதல்வர் சீனிவாசன், மின்னியல் துறை பேராசிரியர்கள் வேல்முருகன், ராஜகோபால் பேசினர்.செயின்ட் கோபைன் கம்பெனி நிர்வாக இயக்குனர் குமார தேவன், நிர்வாக அதிகாரி அனந்த நாராயணன் ஸ்ரீநிவாஸ், வணிக பங்குதாரர் நிகிலேஷ் பேசினர். மாணவர்களை ஆட்சி மன்ற குழு தலைவர் பி.ஆர் வெங்கட்ராம ராஜா பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X