பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கல்லூரி செய்தி தொடர்ச்சி...

Added : செப் 30, 2021
Share
Advertisement
சிவகாசி : ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரியில் சுற்றுலா,உணவக மேலாண்மை துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு சமையல் , கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. கல்லுாரி செயலர் செல்வராசன் , கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது .சுற்றுலா உணவக மேலாண்மை துறை தலைவர் கண்ணன் நன்றி

சிவகாசி : ஸ்ரீ காளீஸ்வரி கல்லுாரியில் சுற்றுலா,உணவக மேலாண்மை துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.

மாணவர்களுக்கு சமையல் , கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. கல்லுாரி செயலர் செல்வராசன் , கல்லுாரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது .சுற்றுலா உணவக மேலாண்மை துறை தலைவர் கண்ணன் நன்றி கூறினார்
மாணவர்களுக்கு வரவேற்பு
சிவகாசி : பெல் இன்ஸ்டிடியூட் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லுாரியில் உலக சுற்றுலா தினம் , முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. இயற்கையை பாதுகாக்கும் வகையில் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. புதிய மாணவர்களை பழைய மாணவர்கள் வரவேற்றனர் . கல்லுாரி முதல்வர் லியோராபர்ட் தலைமை வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X