பொது செய்தி

தமிழ்நாடு

தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்.

Added : செப் 30, 2021
Share
Advertisement
ராஜபாளையம் : உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு அனிமாலியா கால்நடை சிகிச்சை மையம், ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் ராஜபாளையத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.பச்ச மடம் ராஜூக்கள் கல்லுாரி,தென்றல் நகர், சக்தி நகர்,பண்ணையார் தெரு போன்ற பகுதிகளில் உள்ள 80 தெரு நாய்களுக்கு ரூ. 350 மதிப்புள்ள ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தலைமை கால்நடை

ராஜபாளையம் : உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு அனிமாலியா கால்நடை சிகிச்சை மையம், ராஜபாளையம் கிங்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் ராஜபாளையத்தில் தெருநாய்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.

பச்ச மடம் ராஜூக்கள் கல்லுாரி,தென்றல் நகர், சக்தி நகர்,பண்ணையார் தெரு போன்ற பகுதிகளில் உள்ள 80 தெரு நாய்களுக்கு ரூ. 350 மதிப்புள்ள ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தலைமை கால்நடை மருத்துவர் சங்கிலி விக்ரம் குமார், கால்நடை மருத்துவர் சுவேதிகா, விலங்குகள் நல ஆர்வலர் அனிதா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ரோட்டரி சங்க தலைவர் பீம் ஆனந்த், செயலாளர் குமார் ராஜா, பொருளாளர் வள்ளிநாயகம், சிவக்குமார் ராஜா, தேவி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X