இன்றைய நிகழ்ச்சி (30-9-2021)

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோயில்புரட்டாசி சிறப்பு பூஜை: சுந்தர ராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, திருமஞ்சனம், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:10 மணி.சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:15 மணி.சிறப்பு பூஜை: சிலம்பணி

கோயில்
புரட்டாசி சிறப்பு பூஜை: சுந்தர ராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, திருமஞ்சனம், காலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 8:15 மணி.

சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:10 மணி.சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:15 மணி.

சிறப்பு பூஜை: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் தேவகோட்டை , அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.

சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை , நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00சிறப்பு பூஜை : கைலாசநாதர் கோயில் 9 தேவகோட்டை, நித்தியபடி பூஜை துவக்கம் காலை 7:00

சிறப்பு பூஜை : கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, சிறப்பு திருமஞ்சனம் காலை 8:30 தீபாராதனை காலை 9:30மண்டல பூஜை : கிருஷ்ணர் கோயில் அம்மச்சி ஊரணி தேவகோட்டை, திருமஞ்சனம் காலை 8:00 தீபாராதனை காலை 9:00

சிறப்பு பூஜை : புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.

சிறப்பு பூஜை : ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.

சிறப்பு பூஜை : ஆதிசங்கரர் கோயில் தேவகோட்டை அபிஷேகம் காலை 7:00 தீபாராதனை காலை 8:00.

சிறப்பு பூஜை : திருகயிலேஸ்வரர் கோயில் நித்தியகல்யாணிபுரம் தேவகோட்டை , அபிஷேகம் காலை 9:00 தீபாராதனை காலை 10:00.

சிறப்பு பூஜை : சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நித்திய பூஜை துவக்கம் காலை 7:00

சிறப்பு பூஜை : அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை , நித்திய படி பூஜை துவக்கம் காலை 7:00

சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை,காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீரஅழகர் கோயில், மானாமதுரை,காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: மெக்கநாச்சியம்மன் கோயில், நாகலிங்க நகர்,மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்,மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை:முத்துமாரி அம்மன் கோயில்,தாயமங்கலம், காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: வாள்மேல் நடந்த அம்மன் கோயில்,இளையான்குடி, காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்,இளையான்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில்,திருப்புவனம்,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, மாலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம்,மதியம் 1:00 மணி.
பொது
கரும்பு விவசாயிகள் மாநாடு: ராக்கம்மாள் சோனைமுத்து மகால், திருப்பாச்சேத்தி, தலைமை: சங்க தேசிய இணை செயலாளர் பிஜூ கிருஷ்ணன், மதியம் 2:00 மணி,
ஏற்பாடு கரும்பு விவசாயிகள் சங்கம்.புத்தக கண்காட்சி நிறைவு விழா: டி.கே.ஏ., திருமண மகால், சிவன்கோயில் எதிரில், சிவகங்கை, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி.
பொது
காண்போம் கற்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி: அரசு தொடக்கப்பள்ளி, பழமலை நகர், சிவகங்கை, தலைமை: கலெக்டர் மதுசூதன்ரெட்டி, காலை 10:00மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X