சுமைதுாக்கும் தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு ஆமையார்பாலத்தைச் சேர்ந்த மூளைச்சாவடைந்த சுமைதுாக்கும் தொழிலாளி சுரேஷின் 46, உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.செப்.24 இரவில் பணியின் போது சுரேஷ் கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.எர்ணாகுளத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மூளை சாவு அடைந்தார். இவர் ஏற்கனவே விரும்பியபடி இவரது

மூணாறு:கேரளா இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு ஆமையார்பாலத்தைச் சேர்ந்த மூளைச்சாவடைந்த சுமைதுாக்கும் தொழிலாளி சுரேஷின் 46, உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு தானமாக வழங்கப்பட்டன.

செப்.24 இரவில் பணியின் போது சுரேஷ் கீழே விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.எர்ணாகுளத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மூளை சாவு அடைந்தார். இவர் ஏற்கனவே விரும்பியபடி இவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சுரேஷின் மனைவி பிந்து மற்றும் மூன்று பிள்ளைகள் முன்வந்தனர்.

கேரள அரசின் இறப்போடு தொடர்பான உடல் உறுப்பு தானம் திட்டத்தில்திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கு இதயமும், கோட்டயம் மற்றும் கொச்சி பகுதிகளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இருவருக்குகிட்னிகளும், அங்கமாலியைச் சேர்ந்தஇருவருக்கு கண்களும் தானமாக வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X