பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு பயிற்சி முகாம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
சாயல்குடி : சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. தாசில்தார் சேகர் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலை அலுவலர் பொன்னையா தலைமையிலான மீட்புப் படை வீரர்கள் கட்டட

சாயல்குடி : சாயல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.

தாசில்தார் சேகர் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலை அலுவலர் பொன்னையா தலைமையிலான மீட்புப் படை வீரர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பது குறித்தும், ஊரணி உள்ளிட்ட நீர் நிலைகளில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து செயல்விளக்கம் மூலமாக ஒத்திகை செய்து காட்டினர்.பேரூராட்சி செயல் அலுவலர் சேகர், தலைமையாசிரியர், ஆசிரியர் உட்படபலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X