பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றரை ஆண்டுக்குப்பின் குளிர்சாதன பஸ்கள் தயார்

Added : செப் 30, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் குளிர்சாதன பஸ்களை சுத்தம் செய்து தயார்படுத்தும் பணி நடக்கிறது.கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால், அடுத்தடுத்து வரும் பண்டிகை தினங்களை முன்னிட்டு, ஓடாமல் இருந்த குளிர்சாதன வசதியுள்ள பஸ்களை அக்.1 முதல் இயக்க அரசு அனுமதித்துள்ளது.இதன் படி திண்டுக்கல்லில் 5 இருக்கை, 2 படுக்கை வசதியுடன் கூடிய மொத்தம் 7

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் குளிர்சாதன பஸ்களை சுத்தம் செய்து தயார்படுத்தும் பணி நடக்கிறது.

கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியதால், அடுத்தடுத்து வரும் பண்டிகை தினங்களை முன்னிட்டு, ஓடாமல் இருந்த குளிர்சாதன வசதியுள்ள பஸ்களை அக்.1 முதல் இயக்க அரசு அனுமதித்துள்ளது.இதன் படி திண்டுக்கல்லில் 5 இருக்கை, 2 படுக்கை வசதியுடன் கூடிய மொத்தம் 7 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த பஸ்கள் தற்போது மீண்டும் இயக்கப்பட உள்ளன. இதற்காக பஸ்களில் பழுதுகளை நீக்கி, சுத்தம் செய்து தயார்படுத்தும் பணி மும்முரமாக நடக்கிறது. இந்த பஸ்களை திண்டுக்கல்லில் இருந்து தேனி, கம்பம் வழியாக சென்னைக்கு இயக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X