யோகாசனப் போட்டி மாணவர்களுக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யோகாசனப் போட்டி மாணவர்களுக்கு பாராட்டு

Added : செப் 30, 2021
Share
கீழக்கரை : கீழக்கரை யுனிக் யோகாசன அகாடமி சார்பில் தென் மண்டல அளவிலான யோகாசன போட்டி ஈரோட்டில் நடந்தது.5 வயதிற்குட்பட்ட பிரிவில் பிரஜோஷ் தங்கப்பதக்கமும்,அதே பிரிவில் விஸ்வ பிரணவ் வெள்ளிப் பதக்கமும், 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவி தீப்ஸிகாசபரி வெள்ளிப்பதக்கமும், நாஜியாத் பாலிஹா வெண்கல பதக்கமும், 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவி ரேஷிகா வெள்ளிப் பதக்கமும்

கீழக்கரை : கீழக்கரை யுனிக் யோகாசன அகாடமி சார்பில் தென் மண்டல அளவிலான யோகாசன போட்டி ஈரோட்டில் நடந்தது.

5 வயதிற்குட்பட்ட பிரிவில் பிரஜோஷ் தங்கப்பதக்கமும்,அதே பிரிவில் விஸ்வ பிரணவ் வெள்ளிப் பதக்கமும், 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவி தீப்ஸிகாசபரி வெள்ளிப்பதக்கமும், நாஜியாத் பாலிஹா வெண்கல பதக்கமும், 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவி ரேஷிகா வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.கீழக்கரை யோகா பயிற்சியாளர் எஸ். நாகூர்கனி, ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் வெற்றி பெற்றவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X