பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு அலுவலர்கள் சங்க கூட்டம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் காவல்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலச்சங்கம்பொதுக்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர்கண்ணன், பொருளாளர் காந்தி, அமைப்பு செயலாளர் கார்த்திக்கேயன்முன்னிலை வகித்தனர். இதில், சங்கபதிவை புதுப்பிக்க வேண்டும்.காவல்துறையில் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர்களுக்குரிய பணப்பலன் ஆகியவை உயர்நீதிமன்றம்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் காவல்துறை ஓய்வு பெற்ற அலுவலர்கள் நலச்சங்கம்பொதுக்குழு கூட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். செயலாளர்கண்ணன், பொருளாளர் காந்தி, அமைப்பு செயலாளர் கார்த்திக்கேயன்முன்னிலை வகித்தனர். இதில், சங்கபதிவை புதுப்பிக்க வேண்டும்.காவல்துறையில் பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றவர்களுக்குரிய பணப்பலன் ஆகியவை உயர்நீதிமன்றம் ஆணையின்படி வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டது.கொள்கை பரப்பு செயலாளர் நாகரத்தினம், உதவிதலைவர் இருளாண்டி, உதவி செயலாளர் சுந்தரராஜ் மற்றும் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பங்கேற்றனர்.-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X