சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

Added : செப் 30, 2021
Share
Advertisement
சாமிநாதபுரம் : சாமிநாதபுரம் அருகே பசுபதிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திர சிவதர்ஸி 40, அவருடைய மகன் சமீர்தர்ஸி 10. இருவரும் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றனர். சமீர் தர்ஷி ஆற்றில் தவறி விழுந்தார். சிறுவனை பல மணி நேரம் ஆற்றில் தேடினர்.உடுமலை தீயணைப்பு துறையினர் ஆற்றில் சிறுவனின் உடலை தேடினர். இரவு நேரமானதால் தீயணைப்பு துறையினர் திரும்பிச் சென்றனர்.

சாமிநாதபுரம் : சாமிநாதபுரம் அருகே பசுபதிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திர சிவதர்ஸி 40, அவருடைய மகன் சமீர்தர்ஸி 10. இருவரும் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

சமீர் தர்ஷி ஆற்றில் தவறி விழுந்தார். சிறுவனை பல மணி நேரம் ஆற்றில் தேடினர்.உடுமலை தீயணைப்பு துறையினர் ஆற்றில் சிறுவனின் உடலை தேடினர். இரவு நேரமானதால் தீயணைப்பு துறையினர் திரும்பிச் சென்றனர். அங்கிருந்தோர் துணையுடன் சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X