பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியில் வீடு வீடாக விபரம் சேகரிப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் வீடு வீடாக மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பூசி, மழைநீர் சேகரிப்பு விவரம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல்லை நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநகராட்சியாக மாற்ற 100 பேருக்கு ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.இருந்தும் தடுப்பூசி செலுத்தாதவரை கண்டறிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வீடு தேடிச் சென்று

திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் வீடு வீடாக மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பூசி, மழைநீர் சேகரிப்பு விவரம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல்லை நுாறு சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநகராட்சியாக மாற்ற 100 பேருக்கு ஒரு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.இருந்தும் தடுப்பூசி செலுத்தாதவரை கண்டறிய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வீடு தேடிச் சென்று விவரங்களை சேகரிக்கின்றனர்.மேலும் மழைநீரை நிலத்தடியில் சேமிக்கும் வகையில் மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளதா, கழிவுநீர் தேங்காதிருக்க பாதாள சாக்கடை இணைப்பு பெற்றனரா என்ற விவரங்களையும் சேகரிக்கின்றனர். மாநகராட்சி அலுவலர்களிடம் சரியான தகவலை மக்கள் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X