பொது செய்தி

இந்தியா

இருதய நோயை தவிர்க்க பிம்ஸ் டாக்டர் ஆலோசனை

Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுச்சேரி-'நம் அன்றாட நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் இருதய நோய் வரும்முன் தடுக்கலாம்' என பிம்ஸ் இருதயவியல் டாக்டர் மார்க் தெரிவித்துள்ளார்.உலக இருதய தினத்தையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இருதய நோய் அதிகரிக்க காரணம். இருதய நோய் வருமுன் காப்பதற்கு, முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். சர்க்கரை மற்றும் ரத்த

புதுச்சேரி-'நம் அன்றாட நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் இருதய நோய் வரும்முன் தடுக்கலாம்' என பிம்ஸ் இருதயவியல் டாக்டர் மார்க் தெரிவித்துள்ளார்.உலக இருதய தினத்தையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இருதய நோய் அதிகரிக்க காரணம். இருதய நோய் வருமுன் காப்பதற்கு, முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது அவசியம். வழக்கமான மருத்துவ பரிசோதனை மிக அவசியம். மாறி வரும் உணவுப்பழக்கம், மன அழுத்தம், மது மற்றும் புகைப்பழக்கம், உறக்கமின்மை இந்நோயை அதிகரிக்க செய்யும் காரணிகளாகும்.தற்போது இளம் வயதினரும் அதிகமாக இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். முறையற்ற வாழ்க்கை முறையே இதற்கு காரணம். அன்றாட நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதன் மூலம் நோய் வருமுன் தடுக்கலாம்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X