பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பயிற்சி

Added : செப் 30, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை-மேல்மலையனுாரில் ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சியை கலெக்டர் ஆய்வு செய்தார்.மேல்மலையனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டுகள் எண்ணும் மையத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.பயிற்சி வகுப்பை கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டார்.அப்போது,

அவலுார்பேட்டை-மேல்மலையனுாரில் ஓட்டு எண்ணும் மையத்தில் நடந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சியை கலெக்டர் ஆய்வு செய்தார்.மேல்மலையனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டுகள் எண்ணும் மையத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.பயிற்சி வகுப்பை கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டார்.அப்போது, மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைப் போக்கும் வகையில் அலுவலர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.மேலும், ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்படும் ஸ்ட்ராங் ரூம் மற்றும் தடுப்புக் கட்டைகள், சி.சி.டி.வி., கேமரா அமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் வெண்ணிலா, தேர்தல் அலுவலர், துணை ஆட்சியர் (சிப்காட்) ஏகாம்பரம், மேல்மலையனுார் தாசில்தார் நெகருன்னிசா, பி.ஆர்.ஓ., காந்தி, டி.எஸ்.பி., இளங்கோவன்,பி.டி.ஓ.,க்கள் சிலம்புச்செல்வன், தேவராஜன், வளத்தி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X