பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிதிருவரங்கத்திற்கு பாதயாத்திரை

Added : செப் 30, 2021
Share
Advertisement
விழுப்புரம்-திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவினர், விழுப்புரத்தில் இருந்து ஆதிதிருவரங்கத்திற்கு 9ம் ஆண்டு பாதயாத்திரை சென்றனர்.இதற்காக, கடந்த 20ம் தேதி காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் விழுப்புரம் ஜனகவள்ளி சமேத வைகுந்தவாச பெருமாள் கோவிலில் இருந்து பாதயாத்திரை புறப்படும் நிகழ்ச்சிநடந்தது.ஏராளமானோர்

விழுப்புரம்-திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவினர், விழுப்புரத்தில் இருந்து ஆதிதிருவரங்கத்திற்கு 9ம் ஆண்டு பாதயாத்திரை சென்றனர்.இதற்காக, கடந்த 20ம் தேதி காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் விழுப்புரம் ஜனகவள்ளி சமேத வைகுந்தவாச பெருமாள் கோவிலில் இருந்து பாதயாத்திரை புறப்படும் நிகழ்ச்சிநடந்தது.ஏராளமானோர் ஆதிதிருவரங்கத்திற்குபாதயாத்திரையாக சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X