விழிப்புணர்வு கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு கருத்தரங்கம்

Added : செப் 30, 2021
Share
வடலுார்-வடலுார் ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனம், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியன சார்பில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களில் நிர்வாக அலுவலர் லதா ராஜாவெங்கடேசன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா

வடலுார்-வடலுார் ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனம், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியன சார்பில், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் செயலாளர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களில் நிர்வாக அலுவலர் லதா ராஜாவெங்கடேசன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா மாணவிகளின் தற்காப்புக்கு தேவையான நடவடிக்கை குறித்து விளக்கினார்.வடலுார் சப் இன்ஸ்பெக்டர் ஜெய தேவி ஆபத்தான காலகட்டங்களில் தைரியமாக எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் உதவி எண் குறித்தும் விளக்கினார். ஆசிரியர்கள், மாணவிகள் பல்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X