குழியில் விழுந்த பா.ஜ., பிரமுகர் இறந்தார்

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஆனேக்கல்--சாலை பள்ளத்துக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த பா.ஜ., பிரமுகர் இறந்தார்.பெங்களூரு ஆனேக்கல் அருகே உள்ள சப் மங்களாவில் சாலை பணி நடந்து வருகிறது. சாலையோரம் மரத்தை அகற்றுவதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. குழி தோண்டப்பட்டு இரண்டு மாதமாகியும், இன்னும் மூடப்படவில்லை.இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு இந்த வழியாக மாதேஷன்னா என்பவர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது

ஆனேக்கல்--சாலை பள்ளத்துக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த பா.ஜ., பிரமுகர் இறந்தார்.பெங்களூரு ஆனேக்கல் அருகே உள்ள சப் மங்களாவில் சாலை பணி நடந்து வருகிறது. சாலையோரம் மரத்தை அகற்றுவதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. குழி தோண்டப்பட்டு இரண்டு மாதமாகியும், இன்னும் மூடப்படவில்லை.இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு இந்த வழியாக மாதேஷன்னா என்பவர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் இப்பகுதி பா.ஜ., பிரமுகமராக உள்ளார்.இங்கு சாலை பணிகள் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் முடிவடையவில்லை. இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X