சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஐ - போன்' ஆசை காட்டி வாலிபரிடம் நுாதன 'ஆட்டை'

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஆயிரம் விளக்கு-வாலிபரிடம் 'ஐ - போன்' ஆசை காட்டி, நுாதன ஆட்டையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.நுங்கம்பாக்கம், ரமா தெருவைச் சேர்ந்தவர், ரஹ்சுல் ரஹ்மான், 22; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று காலை வேலைக்கு செல்ல, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், தன்னிடம், 5,000 ரூபாய்க்கு 'ஐ - போன்'

ஆயிரம் விளக்கு-வாலிபரிடம் 'ஐ - போன்' ஆசை காட்டி, நுாதன ஆட்டையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.நுங்கம்பாக்கம், ரமா தெருவைச் சேர்ந்தவர், ரஹ்சுல் ரஹ்மான், 22; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று காலை வேலைக்கு செல்ல, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், தன்னிடம், 5,000 ரூபாய்க்கு 'ஐ - போன்' உள்ளதாகவும், அதை வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதை நம்பிய ரஹ்மான் பணத்தை எடுத்து எண்ணிக் கொண்டிருந்தபோது, அந்த மர்ம நபர், அவரது மொபைல் போன் மற்றும் 5,000 ரூபாயை பறித்து சென்றார். இது குறித்து, ஆயிரம் விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X