குப்பை குவியலால் நோய் தொற்று அபாயம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
அண்ணா நகர் மண்டலம் 108வது வார்டு, எம்.எம்.டி., காலனி பஸ் நிலையம் அருகில், விநாயகபுரம் பிரதான சாலை உள்ளது.இந்த சாலையில் 1வது குறுக்கு தெருவில், சென்னை வட்டார நுாலகம் மற்றும் சிறுவர் பூங்கா அருகில், மார்க்கெட் காய்கறி கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுஉள்ளது. நோய் தொற்று அபாயமும் உள்ளது.எனவே, அதிகாரிகள், இடத்தை ஆய்வு

அண்ணா நகர் மண்டலம் 108வது வார்டு, எம்.எம்.டி., காலனி பஸ் நிலையம் அருகில், விநாயகபுரம் பிரதான சாலை உள்ளது.இந்த சாலையில் 1வது குறுக்கு தெருவில், சென்னை வட்டார நுாலகம் மற்றும் சிறுவர் பூங்கா அருகில், மார்க்கெட் காய்கறி கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுஉள்ளது. நோய் தொற்று அபாயமும் உள்ளது.எனவே, அதிகாரிகள், இடத்தை ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X