சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியிடம் அத்துமீறல் வாலிபருக்கு 'போக்சோ'

Added : செப் 30, 2021
Share
Advertisement
வடபழநி-சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.வடபழநி காவல் எல்லைக்கு உட்பட்ட பெண் ஒருவரின் கணவர் இறந்த நிலையில், தன் 16 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தன் மகளிடம் சந்தோஷ், 21, என்ற வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, வடபழநி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணையில், சந்தோஷ் சிறுமியின்

வடபழநி-சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.வடபழநி காவல் எல்லைக்கு உட்பட்ட பெண் ஒருவரின் கணவர் இறந்த நிலையில், தன் 16 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தன் மகளிடம் சந்தோஷ், 21, என்ற வாலிபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, வடபழநி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணையில், சந்தோஷ் சிறுமியின் துாரத்து சொந்தம் என்பதும், அவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, தாய் இல்லாத நேரத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, வடபழநி மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் சந்தோஷை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X