'மெட்ரோ' நிலையம் முன் வாகனங்களால் இடையூறு

Added : செப் 30, 2021
Share
Advertisement
அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணியர் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. மேலும், நிலையத்தை ஒட்டி இருசக்கர வாகனங்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.இதனால், போக்குவரத்து நிறைந்த அப்பகுதியில், கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மெட்ரோ ரயில் நிலையம் முன், போக்குவரத்திற்கு இடையூறாக

அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணியர் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் ஆட்டோ உள்ளிட்ட வாகன போக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. மேலும், நிலையத்தை ஒட்டி இருசக்கர வாகனங்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.இதனால், போக்குவரத்து நிறைந்த அப்பகுதியில், கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மெட்ரோ ரயில் நிலையம் முன், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை, முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X