சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை இறந்த சோகம் இளம்பெண் தற்கொலை

Added : செப் 30, 2021
Share
Advertisement
பள்ளிக்கரணை-தந்தை இறந்த சோகத்தில் மனமுடைந்த மகள், துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.சென்னை, நன்மங்கலம், இந்திரா நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஷியாம்வேல். இவரது மகள் ஆஷா கிறிஸ்டி, 20. சோழிங்கநல்லுாரில் உள்ள ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார்

பள்ளிக்கரணை-தந்தை இறந்த சோகத்தில் மனமுடைந்த மகள், துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.சென்னை, நன்மங்கலம், இந்திரா நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஷியாம்வேல். இவரது மகள் ஆஷா கிறிஸ்டி, 20. சோழிங்கநல்லுாரில் உள்ள ஐ.டி., நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரித்தனர்.இதில், ஷியாம்வேல் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறந்த சோகத்தில் இருந்த ஆஷா கிறிஷ்டி, தந்தையின் நினைவுடன், அவரின் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X