பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணம் இல்லாத தங்கத்துக்கு அபராதம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு,--ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட தங்கத்தை பிடித்த, ரயில்வே போலீசார், அதற்கு, அபராதம் விதித்தனர்.ஆந்திர மாநிலம், நெல்லுாரில் இருந்து, புதுச்சேரிக்கு, 95.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் எடுத்து வரப்படுவதாக, செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு, நேற்று தகவல் கிடைத்தது.இதையடுத்து, பொறுப்பு ஆய்வாளர், பெருமாள் தலைமையிலான போலீசார், தங்கம் எடுத்து

செங்கல்பட்டு,--ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட தங்கத்தை பிடித்த, ரயில்வே போலீசார், அதற்கு, அபராதம் விதித்தனர்.ஆந்திர மாநிலம், நெல்லுாரில் இருந்து, புதுச்சேரிக்கு, 95.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் எடுத்து வரப்படுவதாக, செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு, நேற்று தகவல் கிடைத்தது.இதையடுத்து, பொறுப்பு ஆய்வாளர், பெருமாள் தலைமையிலான போலீசார், தங்கம் எடுத்து வந்தவர்களை, பிடித்து விசாரித்தனர். அதில், தங்கம் முறையான ஆவணங்கள் இன்றியும், வரி செலுத்தாமலும் கொண்டு வரப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து, அதற்குரிய வரி மற்றும் தண்டனை தொகையாக, 5.71 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X