பொது செய்தி

தமிழ்நாடு

போட்டோகிராபர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

Added : செப் 30, 2021
Share
Advertisement
சாயல்குடி : சாயல்குடியில் போட்டோகிராபர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. சங்க தலைவர் எஸ்.தங்கம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் நகர் புகைப்பட கலைஞர்கள் சங்க தலைவர் விஜயகுமார், செயலாளர் சக்திவேல், பொருளாளர் சுரேஷ்குமார், பி.ஆர்.ஓ., செய்யது பங்கேற்றனர்.சாயல்குடி சங்க புதிய தலைவராக முனியசாமி, செயலாளராக சம்சுதீன், பொருளாளராக விமல், துணைத் தலைவராக கார்த்திக், துணைச்

சாயல்குடி : சாயல்குடியில் போட்டோகிராபர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

சங்க தலைவர் எஸ்.தங்கம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் நகர் புகைப்பட கலைஞர்கள் சங்க தலைவர் விஜயகுமார், செயலாளர் சக்திவேல், பொருளாளர் சுரேஷ்குமார், பி.ஆர்.ஓ., செய்யது பங்கேற்றனர்.

சாயல்குடி சங்க புதிய தலைவராக முனியசாமி, செயலாளராக சம்சுதீன், பொருளாளராக விமல், துணைத் தலைவராக கார்த்திக், துணைச் செயலாளராக மாரிசெல்வம், செயற்குழு உறுப்பினர்களாக 15 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.விலைவாசி ஏற்றத்தால் புகைப்படத் தொழில் மிகவும் நசிந்து வரும் நிலையில் அரசு வழங்கும் நலவாரியம், நலத்திட்டங்கள் பெற்றுத் தருவதற்கு அரசின் நெறிமுறைகள் வழிகாட்டுதலின்படி சங்கத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X