சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைமறைவு குற்றவாளி கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
நல்லுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவரிடம் நகை பறிப்பில், இரண்டு பேர் ஈடுபட்டனர்.அதில், மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, மாரிமுத்து, கணேசன் ஆகியோரை நல்லுார் போலீசார் கைது செய்தனர்.வழக்கு விசாரணையில், இருவருக்கும், மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அப்போது, கணேசன் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். நேற்று அவரை போலீசார் கைது

நல்லுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவரிடம் நகை பறிப்பில், இரண்டு பேர் ஈடுபட்டனர்.அதில், மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக, மாரிமுத்து, கணேசன் ஆகியோரை நல்லுார் போலீசார் கைது செய்தனர்.வழக்கு விசாரணையில், இருவருக்கும், மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அப்போது, கணேசன் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். நேற்று அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X