பொது செய்தி

தமிழ்நாடு

இருளில் மூழ்கிய முந்தல் ரோடு

Added : செப் 30, 2021
Share
Advertisement
போடி : போடி - மூணாறு செல்லும் முந்தல் மெயின் ரோட்டில் விளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி - மூணாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது முந்தல் ரோடு. தேனியிலிருந்து 22 கி.மீ., துாரத்தில் -முந்தல் உள்ளது. இங்கிருந்து போடிமெட்டு, குரங்கணி மற்றும் கேரளா பகுதியான மூணாறு, டாப்ஸ்டேசன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம்.

போடி : போடி - மூணாறு செல்லும் முந்தல் மெயின் ரோட்டில் விளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி - மூணாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது முந்தல் ரோடு. தேனியிலிருந்து 22 கி.மீ., துாரத்தில் -முந்தல் உள்ளது. இங்கிருந்து போடிமெட்டு, குரங்கணி மற்றும் கேரளா பகுதியான மூணாறு, டாப்ஸ்டேசன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லலாம். இப்பகுதிக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர்.

கேரள தோட்ட வேலை செய்ய கூலித்தொழிலாளர்கள் தினமும் 800க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றனர்.முந்தல் மெயின் ரோட்டில் மின்கம்பங்கள் இருந்தும் லைட் வசதி இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன. வாகனங்கள் ஓட்டுவதால் சிரமம் ஏற்படுகிறது. முந்தல் மெயின் ரோட்டில் விளக்கு வசதி, ஒளிரும் ஸ்டிக்கர் அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X