பொது செய்தி

தமிழ்நாடு

தாய் மடியில் அடைக்கலம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
மதுரை : தோப்பூர் ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஆதரவற்ற முதியோர், படுக்கை நோயாளிகள், மனநலம் பாதித்தோர் உட்பட 21 பேர் கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவுபடி திருநகர் சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லத்தில் சமூகநலத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகள், உணவு வழங்கப்படும் என அறக்கட்டளை நிர்வாகி சேது

மதுரை : தோப்பூர் ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஆதரவற்ற முதியோர், படுக்கை நோயாளிகள், மனநலம் பாதித்தோர் உட்பட 21 பேர் கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவுபடி

திருநகர் சுரபி அறக்கட்டளையின் தாய்மடி இல்லத்தில் சமூகநலத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகள், உணவு வழங்கப்படும் என அறக்கட்டளை நிர்வாகி சேது தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X