பொது செய்தி

தமிழ்நாடு

ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் ரயில்வே கோட்டம் சார்பில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் நடந்தது.நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளானதையொட்டி இந்த ஓட்டம் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. ஓட்டத்தை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் கொடியசைத்து துவக்கினார். கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு, தேசிய தடகள வீரர் நடராஜன், ஊழியர் நல அலுவலர் சுதாகரன், விளையாட்டுத்துறை அதிகாரி சந்திரசேகரன்

மதுரை : மதுரையில் ரயில்வே கோட்டம் சார்பில் ஆரோக்கிய இந்தியா சுதந்திர தின ஓட்டம் நடந்தது.நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளானதையொட்டி இந்த ஓட்டம் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.

ஓட்டத்தை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் கொடியசைத்து துவக்கினார். கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு, தேசிய தடகள வீரர் நடராஜன், ஊழியர் நல அலுவலர் சுதாகரன், விளையாட்டுத்துறை அதிகாரி சந்திரசேகரன் மற்றும் ரயில்வே ஊழியர்கள், குழந்தைகள் பங்கேற்றனர். 'ஆரோக்கிய வாழ்விற்கு அரை மணி நேரம் ஒதுக்குவோம்' என்ற உறுதி மொழியையும் எடுத்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X