பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
அவனியாபுரம் : பெயின்ட் நிறுவனங்களின் விளம்பரங்களில் அவர்களே நேரடியாக வண்ணம் தீட்டுவதாக தெரிவித்ததால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி தமிழ்நாடு வண்ணம் தீட்டுவோர் ஓவியர் முன்னேற்ற கழகத்தினர் அவனியாபுரம் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் உமாமகேஸ்வரன், செயலாளர் ஜெய்கணேஷ், பொருளாளர் சத்யபிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.

அவனியாபுரம் : பெயின்ட் நிறுவனங்களின் விளம்பரங்களில் அவர்களே நேரடியாக வண்ணம் தீட்டுவதாக தெரிவித்ததால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி தமிழ்நாடு வண்ணம் தீட்டுவோர் ஓவியர் முன்னேற்ற கழகத்தினர்

அவனியாபுரம் பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் உமாமகேஸ்வரன், செயலாளர் ஜெய்கணேஷ், பொருளாளர் சத்யபிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X