பொது செய்தி

தமிழ்நாடு

காந்திய வினாடி வினா 

Added : செப் 30, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் அக்., 2 காந்தி ஜெயந்தி விழாவில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காலை 10:00 மணி - மதியம் 1:00 மணி வரை காந்திய வினாடி வினா போட்டி நடக்கிறது. மாணவர்கள், காந்திய சிந்தனையாளர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ், காந்திய நுால்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெறும் ஒருவருக்கு தங்க காசு பரிசாக வழங்கப்படும். பங்கேற்க

மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் அக்., 2 காந்தி ஜெயந்தி விழாவில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காலை 10:00 மணி - மதியம் 1:00 மணி வரை காந்திய வினாடி வினா போட்டி நடக்கிறது.

மாணவர்கள், காந்திய சிந்தனையாளர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ், காந்திய நுால்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெறும் ஒருவருக்கு தங்க காசு பரிசாக வழங்கப்படும். பங்கேற்க விரும்புவோர் தேவதாஸ், முதல்வர், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம், காந்தி மியூசியம், மதுரை என்ற முகவரியில் நேரிலோ 99941 23091 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X