பொது செய்தி

தமிழ்நாடு

காந்தி ஜெயந்தி  பேச்சு போட்டி 

Added : செப் 30, 2021
Share
Advertisement
மதுரை : காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை அரசு அருங்காட்சியகம், காந்தி மியூசியம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு 'சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்' தலைப்பில் பேச்சு போட்டி நடந்தது.பேராசிரியர்கள் கவிதா, ராஜா, தேன்மொழி நடுவர்களாக இருந்தனர். மியூசிய செயலாளர் நந்தா ராவ், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன்,

மதுரை : காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை அரசு அருங்காட்சியகம், காந்தி மியூசியம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு 'சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்' தலைப்பில் பேச்சு போட்டி நடந்தது.

பேராசிரியர்கள் கவிதா, ராஜா, தேன்மொழி நடுவர்களாக இருந்தனர். மியூசிய செயலாளர் நந்தா ராவ், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன், கல்வி அலுவலர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.மீனாட்சி கல்லூரி மாணவி சிந்து முதல் பரிசு, நஞ்சப்பர் கவுண்டர் கல்வியியல் கல்லுாரி மாணவர் பிரிட்டோ 2ம் பரிசு, இ.ஜி.எச். பிள்ளை பொறியியல் கல்லுாரி மாணவர் தினேஷ் பாபு 3ம் பரிசு பெற்றனர். இவர்களுக்கு அக்.,2 கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடக்கும் விழாவில் பரிசு வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X