பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,30: பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்வு

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (செப்.,30), பெட்ரோல் லிட்டருக்கு 99.36 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (செப்.,30), பெட்ரோல் லிட்டருக்கு 99.36 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.45 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news



அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 99.15 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 94.17 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ 99.36 ஆகவும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ 94.45 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
30-செப்-202110:28:57 IST Report Abuse
K.n. Dhasarathan இந்த என்னை நிறுவனங்கள் சர்வ தேச கச்ச என்னை, மற்றும் இங்கே விற்பனை செய்யும் பெட்ரோல் விலை , அதட்கான கரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தைரியம் உண்டா ? அல்லது ஒன்றிய அரசு வெளி நாட்டில் இருந்து நேரடியாக பெட்ரோலை இறக்குமதி செய்து விற்க முடியுமா ?
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
30-செப்-202109:04:56 IST Report Abuse
பாமரன் நடப்பது அக்கிரமம்... கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பத்து சதவீதம் வரை இறங்கியும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு சதவீதம் வரை அதிகரித்தும் அதன் பயனை முழுமையாக தராமல் எரிபொருள் விலையை அரை சதவீதம் வரை மட்டுமே இறக்கிட்டு இப்போ சிறிய அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டதும் மக்கள் தலையில் கட்டறாய்ங்க.. ஒரு பொறுப்பான ஊடகமும் இதை கண்டிக்காமல் பகோடாஸ் கூட சேர்ந்து ஆலோலம் பாடுது...😡😡
Rate this:
Cancel
30-செப்-202108:49:04 IST Report Abuse
அப்புசாமி பொருளாதார வளர்ச்சின்னு சொல்லிக்கிட்டு திரியறாங்களே அது இதுதானாடா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X