பொது செய்தி

இந்தியா

ரூ.13 ஆயிரம் கோடி செலவில் ராணுவ கொள்முதல்: அமைச்சகம் ஒப்புதல்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : ராணுவத்துக்கு தேவையான ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடிபொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 25, ஏ.எல்.ஹெச்., -மார்க் 3 ஹெலிகாப்டர்கள், ராக்கெட்
Rajnath Singh, Defence Ministry, military hardware and platforms, Rs 13165 crore

புதுடில்லி : ராணுவத்துக்கு தேவையான ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடிபொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 25, ஏ.எல்.ஹெச்., -மார்க் 3 ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடி பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


latest tamil news



'இதன் மொத்த மதிப்பு 13 ஆயிரத்து, 165 கோடி ரூபாய்' என, தெரிவிக்கப்பட்டது. இதில், ஹெலிகாப்டர்களுக்கு 3,850 கோடி ரூபாயும், வெடி பொருட்களுக்கு 4,962 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பில், 11 ஆயிரத்து, 486 கோடி ரூபாய்க்கான உபகரணங்கள் உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
30-செப்-202111:29:51 IST Report Abuse
Sandru பாரத் மாத கீ ஜெய்
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
30-செப்-202110:05:10 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் காரணம் என்ன ? குடியரசு நாடான பிறகு காங்கிரஸ் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒதுக்குன நிதியை வெச்சு ராணுவ தளவாடங்களை வாங்கலையா ? வேற ஒண்ணுமில்ல ராணுவ தளவாடங்களுக்காக ஒதுக்குன நிதியை காங்கிரஸ் தனக்காக ஒதுக்கிக்கிடுச்சி
Rate this:
Cancel
30-செப்-202109:57:35 IST Report Abuse
ஆரூர் ரங் இதில் பெரும்பாலான ஆர்டர்👌 இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் எனும் 100 விழுக்காடு அரசு நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது ரஃபால் ஒப்பந்தத்தில்கூட எந்த இந்திய🤔 தனியாருக்கும் இதுபோன்ற ஆர்டர் கிடைக்கவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X