ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்ட 29 பேர் கைது; லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், பணம் பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தொடர் எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. கோவை அருகே ஆலாந்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒரு கடையில் 4 பேர் எந்த அணி வெற்றி பெறும் என பணம் பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது
IPL 2021, betting, arrest, IPL

புதுடில்லி: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், பணம் பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்ட ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தொடர் எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. கோவை அருகே ஆலாந்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒரு கடையில் 4 பேர் எந்த அணி வெற்றி பெறும் என பணம் பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


latest tamil news



ஆந்திரா, தெலுங்கானா, டில்லி, மத்தியப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் பலர் ஈடுபட்டனர். ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் 18 பேரும், தெலுங்கானாவின் ஹைதராபாதில் 7 பேரும் கைதாகினர். அவர்களிடமிருந்து 17 அலைபேசிகளும், லட்சக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்துார், டில்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக சோதனைகள் நடைபெற்றன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
30-செப்-202107:54:26 IST Report Abuse
duruvasar இப்போ காய் அணி, கனி அணி இப்படி டெல்லியில் பல அணிகள் இருக்கு. பெட் கட்டி விளையாட நல்ல வாய்ப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X