சீனாவில் மின் தட்டுப்பாடு; தொழிற்சாலைகள் பாதிப்பு

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
பீஜிங்: சீனாவில் மின் தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகளில் ஒரு வாரத்திற்கு உற்பத்தியை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சீனாவில் இந்த ஆண்டு மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மின்உற்பத்தி இல்லாததால் பல பகுதிகளில் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கான மின்சார வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள்
China, Power Cut, Coal Shortages

பீஜிங்: சீனாவில் மின் தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகளில் ஒரு வாரத்திற்கு உற்பத்தியை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சீனாவில் இந்த ஆண்டு மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மின்உற்பத்தி இல்லாததால் பல பகுதிகளில் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கான மின்சார வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளது.


latest tamil news


உலகம் முழுவதும் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் உற்பத்தி பாதிப்பு சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-செப்-202118:33:14 IST Report Abuse
ராமகிருஷ்ணன் ஆற்காடு வீராசாமி சீனா சென்றது தெரியவில்லை
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
30-செப்-202116:29:22 IST Report Abuse
மலரின் மகள் காரணம் என்ன என்று பலவாறு அறிந்து சொல்கிறார்கள். முதலாவது சீனாவில் விண்டேர் ஒலிம்பிக் தொடங்க இருக்கிறது. அதை திறம்பட நடத்தவேண்டுமானால் வெளிநாட்டவர்கள் பங்கு பெறுவதற்கு முக்கியமானதாக ஒரு விஷயம், அதாவது மாசு பாடு குறைய வேண்டும். சீனாவில் உற்பத்தி ஆலைகள் அதிகம் இருப்பதால் மாசு மிக அதிகம் அதை அரசு கண்டுகொள்ளாமல் உற்பத்தியை பேருக்கும் விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தப்டுகிறது. இப்போது மாசு கட்டுப்பாடு அவசியம், ஆகையால் ஒருவகையான கட்டாய விடுமுறை அல்லது லே ஆஃப் மாதிரிதான் இந்த செய்கை பார்க்கப்படுகிறது. சீன அரசு மின்விநியோகத்திற்கு ரேஷன் வைத்து தொழிற்சாலைகளை கட்டுப்படுத்தி மாசுபடுவதை தடுக்க முயற்சிக்கிறது எதிர்வரும் ஒலிம்பிக்ஸ் முடியும் வரையில் என்பது முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டாவதாக இவர்கள் மின்தேவைக்கு நாடி இருப்பது அனல் மின்சாரத்தையே பெரும்பாலும். மாற்று மின்சாரசக்தி மிகவும் குறைந்தளவில் மட்டுமே. அனல் மின்சாரத்திற்கு நிலக்கரியை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். இவர்களுக்கு அசுற்றலியாவிற்கும் பிரச்சினை பூதாகரமாக இருக்கிறது. பொருளாதார யுத்தமே நடக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு மிகவும் பாதிப்புக்கள் வர, அவர்கள் சீனனை வலிக்கு கொண்டுவர நிலக்கரி ஏற்றுமதியை மிக அதிக அளவில் குறைத்து விட்டார்கள் சீனாவிற்கு. அதன் தாக்கம் இப்போது சீனாவில் மின்வெட்டானது கழக ஆட்சியை போலே பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. க்ஸிங்ப்பிங் தாத்தாவிற்கு பதிலாக அங்கு அம்மா ஆட்சி வந்தால் தமிழகத்தில் நடந்தது போல நிலைமை சரியாகும் என்று சொல்கிறார்கள். மூன்றாவதாக மிக அதிகளவில் உற்பத்தி செய்து கொரநா காலத்தில் தங்கு தடையின்றி இயங்கிய அலைகளால் உற்பத்தி பெருகிவிட்டது. அனால் அந்த காலத்தில் விற்பனை பெருகவில்லை காரணம் கொரநாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் அத்தியாவசிய பொருளை தவிர மற்றவற்றை குறைத்து விட்டார்கள். தேங்கி இருக்கும் பொருட்களை கிளியர் செய்யும் வரையில் ஆலைகளில் உற்பத்தி குறைக்கப்படவேண்டும் என்று சீன செயல்படுவதாகவும் கூறுகிறார்கள். இது எல்லாம் காரணங்களாக இருக்க, வேறொரு முக்கிய காரணமும் சொல்ல படுகிறது. ஊதி ஊதி பெரிதாக்கி காட்டப்பட்ட பொருளாதாரம், இருக்கின்ற பொருளாதாரமும் வெளிநாட்டு முதலீடுகள் திரும்ப பெறமுடியாமல் அங்கு சில பகுதிகளை ளீஸ் என்ற வகையில் பல ஆண்டுகளுக்கு ஏற்று நடத்தும் முயற்சிகளில் குறைந்து கொண்டே இருக்கிறது. பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. வெளிநாட்டு சந்தைகளில் சீன வர்த்தகம் குறைக்கப்பட செய்துவிட்டன முன்னேறிய நாடுகள். ஆகையால் சீநா தன்னை வேகமாக தகவமைத்து கொள்ளும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. தன்னை மாற்றி கொள்வது என்பது ஸிங்குபபிங்கு மற்றும் அவரின் நிர்வாகத்தில் பங்குபெறுவோர் இருக்கும் வரையில் சாத்தியமில்லை என்று சொல்கிறார்கள்.
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
30-செப்-202115:23:21 IST Report Abuse
JSS செந்தில் பாலாஜி சீனாவுக்கு அணில்களை ஏற்றுமதி செய்துவிட்டாரோ? இங்கு அணில்கள் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. ஸ்டாலினின் வழிகாட்டலில் சீனாவும் இறங்க தயாராகிவிட்டது போயிருக்கிறது. பொருளாதார பாதிப்பு நேர்ந்தால் நமது நிதி அமைச்சரை இரண்டு மடி கணினிகளுடன் சீன ஒன்றிய அரசை நோக்கி செல்ல சொல்லுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X