பொது செய்தி

தமிழ்நாடு

தடகளத்தில் கோவை வீரர்கள் 'அதகளம்'

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : நேபாளம், காத்மாண்டில் நடந்த சர்வதேச அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில், இந்தியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 100மீ., 200மீ., 400மீ., 800மீ., நீளம்தாண்டுதல், உயரம்தாண்டுதல், குண்டுஎறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.கோவை, சூலுாரை சேர்ந்த தர்ஷன், 16 வயது பிரிவு வட்டு எறிதல் போட்டியில் முதலிடம்

கோவை : நேபாளம், காத்மாண்டில் நடந்த சர்வதேச அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில், இந்தியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து, 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 100மீ., 200மீ., 400மீ., 800மீ., நீளம்தாண்டுதல், உயரம்தாண்டுதல், குண்டுஎறிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

கோவை, சூலுாரை சேர்ந்த தர்ஷன், 16 வயது பிரிவு வட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து, மாணவிகளுக்கான 500மீ., ஓட்டத்தில் பூங்கோதை முதலிடம் பிடித்து அசத்தினார். வெற்றி பெற்ற வீரர்களை பயிற்சியாளர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X