ஐவர் கால்பந்து போட்டி; வரும் 3ம் தேதி நடக்கிறது

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, சரவணம்பட்டி பகுதியில் வரும், 3ம் தேதியன்று நடக்கவுள்ளது.கோவை, 'டிரீம் லைட்ஸ் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் சார்பில், மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி சரவணம்பட்டி, 'ஏஸ்ட்ரோ செயற்கை புல்வெளி' தளத்தில் வரும் 3ம் தேதியன்று நடக்கவுள்ளது.வீரர்களுக்கான, 19 வயது மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டி நடக்கிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு

கோவை : மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டி, சரவணம்பட்டி பகுதியில் வரும், 3ம் தேதியன்று நடக்கவுள்ளது.கோவை, 'டிரீம் லைட்ஸ் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் சார்பில், மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி சரவணம்பட்டி, 'ஏஸ்ட்ரோ செயற்கை புல்வெளி' தளத்தில் வரும் 3ம் தேதியன்று நடக்கவுள்ளது.வீரர்களுக்கான, 19 வயது மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டி நடக்கிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.போட்டியில் பங்கேற்கும் அணி வீரர்கள், ஆதார் கார்டு கட்டாயம் எடுத்து வர வேண்டும். விவரங்கள் அறிய 86674 89682, 96292 00765 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X